குண்டடிபட்டு சிறுவன் காயம்

img

மத்திய பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது குண்டடிபட்டு சிறுவன் காயம்  

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே  இன்று (டிச.30) மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சூடும் பயிற்சியின்போது  குண்டடிபட்டு சிறுவன் காயம் அடைந்தார்.